Lok Sabha Speaker Om Birla - Tamil Janam TV

Tag: Lok Sabha Speaker Om Birla

ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரண் ரிஜிஜூ பேட்டி!

ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ...

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் ...

நாடாளுமன்ற நடவடிக்கை ஆவணங்கள் தாய்மொழியில் வழங்க ஏற்பாடு – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான கடிதங்கள், ஆவணங்கள் என முக்கிய தகவல்கள் எம்.பி.க்களுக்கு அவரவர் தாய்மொழியிலேயே விரைவில் கிடைக்குமென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் ...

மகா கும்பமேளா – திரிவேணி சங்கத்தில் புனித நீராடிய ஓம் பிர்லா!

மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா, ...

சமஸ்கிருத மொழியுடன் திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு என்ன பிரச்சனை? : சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி!

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மொழி பயன்பாட்டிற்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சமஸ்கிருத மொழியும் இந்திய மொழிகளில் ஒன்று தான் என மக்களவை சபாநாயகர் ...

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் – பிரதமர் மோடி மரியாதை!

சட்டமேதை அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் ...

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,  மக்களவை ...

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மகள் குறித்து அவதூறு : யூடியூபர் துருவ் ரத்தி மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மகள் குறித்து தவறான செய்திகளை பரப்பியதாக யூடியூபர் துருவ் ரத்தி மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சபாநாயகர் ஓம் பிர்லாவின் ...

நேதாஜி பிறந்த நாள் : உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு  அவரது உருவப்படத்திற்குப் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் 1897 ஆம் ...