இன்று பிறந்த நாள் கொண்டாடும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்த அவரது தலைமையும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. தங்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்பதாக எல்.முருகன் கூறியுள்ளார்.