2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் - எல்.முருகன் திட்டவட்டம்!
Sep 10, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மன்னார்புரத்தில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக சென்று கொண்டுள்ளது என்றும் திமுகவினர் மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளனர் என்று எல்.முருகன் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை வீட்டுக்கு அனுப்பும் என்றும் முதலமைச்சர் செயல்படாததன் விளைவாகவே லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளது என்று எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கும் என்றும் கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும், இபிஎஸ்ஸும் பேசி முடிவெடுப்பார்கள் என எல்.முருகன் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி தான் நடக்கிறது என்று எல்.முருகன் கூறினார்.

லாக்கப் மரணம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர், மக்களின் நலனை திமுக கூட்டணி கட்சிகள் அடகு வைத்துவிட்டனர் என்று எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

Tags: லாக்கப் மரணம்MK Stalinஎல்.முருகன்AIADMK - BJP alliance will win - L. Murugan's planஎல்.முருகன் திட்டவட்டம்திமுக கூட்டணி கட்சிகள்
Share
Tweet
SendShare
Previous Post

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

Next Post

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Related News

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies