சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 06:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களின் பிரச்சனைகளைப் பேச வேண்டிய மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. 200 கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டிய இந்த கூட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதனால் இருக்கைகள் காலியாக காட்சி அளித்த நிலையில் அரங்கமும் வெறிச்சோடியே காணப்பட்டது. கடந்த முறையும் இதே போலப் பல உறுப்பினர்கள்  பங்கேற்காமல் இருந்த போது அனைத்து உறுப்பினர்களும் காலை 10 மணிக்குள் மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

ஆனால் இன்றைய கூட்டத்தில் ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றதால் மேயர் பிரியாவின் உத்தரவை கவுன்சிலர்கள் காற்றில் பறக்க விட்டனர் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஆனாலும் கூட்டத்தில் பங்கேற்ற சில உறுப்பினர்களும் உரையைக் கவனிக்காமல் செல்போனில் மூழ்கியபடியும், ரீல்ஸ் பார்த்தும் நேரத்தைக் கழித்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிகக் குறைவான அளவில் மட்டுமே உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் மக்கள் பிரச்சனைகளைப் பேச வேண்டிய இடத்தில் ரீல்ஸ் பார்த்த  செயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: சென்னை மாநகராட்சிMembers of the Chennai Corporation spent time watching reels at the council meetingரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்மாமன்ற கூட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

Next Post

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies