புத்தரின் இலட்சியங்கள் இந்தியா, தாய்லாந்து இடையே ஆன்மீக பாலமாக செயல்படுகின்றன : பிரதமர் மோடி
புத்தரின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஆன்மீக பாலமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவி ஒன்றை விடுத்துள்ளார். அதில், ...