புத்தரின் இலட்சியங்கள் இந்தியா, தாய்லாந்து இடையே ஆன்மீக பாலமாக செயல்படுகின்றன : பிரதமர் மோடி
Jun 14, 2026, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தரின் இலட்சியங்கள் இந்தியா, தாய்லாந்து இடையே ஆன்மீக பாலமாக செயல்படுகின்றன : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 10:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தரின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஆன்மீக பாலமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவி ஒன்றை விடுத்துள்ளார். அதில்,  புத்தபெருமானின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஒரு ஆன்மீக பாலமாக செயல்படுகின்றன. ஆழமான வேரூன்றிய தொடர்பை வளர்க்கின்றன.

பக்தர்கள் ஆன்மீக ரீதியில் செழுமையான அனுபவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். வரும் நாட்களில் நினைவுச்சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்படும் சியாங் மாய், உபோன்  ரட்சதானி மற்றும் கிராபி ஆகிய இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The ideals of Lord Buddha serve as a spiritual bridge between India and Thailand, fostering a deep-rooted connection. I am glad the devotees had a spiritually rich experience and I urge devotees to pay obeisance at Chiang Mai, Ubon Ratchathani, and Krabi, where the relics will be… https://t.co/RbMMheTnjN

— Narendra Modi (@narendramodi) March 5, 2024

Tags: PM ModiLord Buddhaspiritual bridge
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரூ ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு : ஆந்திராவில் ஒருவன் கைது?

Next Post

உற்சாகமாக கொண்டாடப்பட்ட இந்திய புவியியல் ஆய்வகத்தின் 174-வது நிறுவன தினம்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies