lorry - Tamil Janam TV

Tag: lorry

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மீது மோதி விபத்து!

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. திருவாரூர் நகர் எல்லைக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ...

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ...

5,000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன : லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 5 ஆயிரம் கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் ...