5,000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன : லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
Oct 1, 2026, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

5,000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன : லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் 5 ஆயிரம் கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின்
மாநில தலைவர் யுவராஜ், குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அரசு துணைபோவதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு எந்த விதிமுறைகளும் இல்லை என கூறிய அவர், குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை தட்டி கேட்பவர்கள் கொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.

கனிம வளம் குறித்த தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்வோம் எனவும் யுவராஜ் தெரிவித்தார்.

Tags: tamil janam tv5 thousands crushers operating without permit : Confederation of Truck Owners' Association allegelorry
Share
Tweet
SendShare
Previous Post

வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மோசடி – தனியார் வங்கி ஊழியர் கைது!

Next Post

சேலம் : எருதாட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து!

Related News

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies