tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

போர்நிறுத்த பேச்சுவார்த்தை : ட்ரம்ப்பை 1 மணி நேரம் காத்திருக்க வைத்த புதின்!

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக,  ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைப்பேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.  90 நிமிடங்கள் நடந்த இந்த தொலைப்பேசி உரையாடலில், என்னென்ன விஷயங்கள் ...

சேலம் திமுக மேயரின் “வாஸ்து” : அறை மாறினால் அதிருப்தி விலகுமா?

சேலம் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்.  இந்த நிலையில் நாத்திகம் பேசும் திமுகவை சேர்ந்த மேயர் வாஸ்து முறையை கையில் எடுத்திருப்பது ...

தமிழகத்தை அதிர வைத்த கொலை!

நெல்லையில் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கோரி மனு அளித்த நிலையில் நடந்த இந்த கொலைக்கு ...

ஔரங்கசீப் கல்லறை சர்ச்சை : நாக்பூரில் வெடித்த வன்முறை அதிர்ச்சியூட்டும் பின்னணி!

நாக்பூரில் ஔரங்கசீப்பின் கல்லறை  தொடர்பான சர்ச்சை வன்முறையாக வெடித்ததில்  ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயமடைந்தனர். இதற்கான பின்னணி என்ன? காரணம் என்ன? என்பது பற்றிப் பார்க்கலாம். கடைசி முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் 1658ம் ஆண்டு  ...

சுனிதா வில்லியம்சுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி!

பூமிக்குத் திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் ...

இராமநாதபுரம் : தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பனையடியேந்தல் ...

 தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்கு எச். ராஜா கடும் கண்டனம்!

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து இன்று  தமிழக பாஜக ...

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல்!

விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த ...

தமிழ் ஜனம் அலுவலகத்தை பார்வையிட்ட மத்திய சட்டத்துறை அமைச்சர்!

சென்னை வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தைப் பார்வையிட்டு ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை ...

கோவை : மேம்பாலத்தில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!

மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் தேங்கி நின்ற மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ...

கொடைக்கானல் அருகே தொட்டில் கட்டி தூக்கி சென்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளகெவி கிராமத்தைச் ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மீண்டும் தமிழகம் செல்ல தயார் : மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்

பிரதமரின் கிஷான் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்த உடனே பணம் கிடைத்துவிடுவதாக மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நடைபெற்று வரும் நிலையில் ...

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகாசியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...

டாஸ்மாக் ரெய்டு : தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவுவாக, டாஸ்மாக் நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என ...

தமிழிசை சௌந்தரராஜன் கைது – அண்ணாமலை கண்டனம்!

கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி பட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

பக்தர்கள் மனதை புண்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆன்மீக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...

மார்ச் 7ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 7ஆம் தேதி புதிய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர். முல்லைப்பெரியாறு அணை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ...

கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் பங்காரு அடிகளார் : அண்ணாமலை புகழாரம்!

உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் பங்காரு அடிகளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமது ...

திமுகவின் நிழலில் குற்றவாளிகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரிடமிருந்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசு பெறுகிறார் என்றும் திமுகவின் நிழலில் குற்றவாளிகள் இருக்கின்றனர் என பாஜக மாநில ...

வேளாண் செலவை குறைக்கும் ட்ரோன்கள் : விவசாயிகள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடக்கம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கோவை அருகே பெரிய தொட்டிபாளையம் அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டம் பெரிய தொட்டிபாளையம் பகுதியில் அரசு ...

Page 1 of 7 1 2 7