கேள்விக்குறியாகும் பாதுகாப்பு : சிதைந்த நிலையில் மாத்துார் தொட்டிப்பாலம்!
Sep 20, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு : சிதைந்த நிலையில் மாத்துார் தொட்டிப்பாலம்!

Murugesan M by Murugesan M
May 7, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தளமாக  விளங்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலத்தின் தூண்கள் சேதமடைந்திருப்பது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் தொட்டிப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் பாசனத் தேவைகளுக்காக 1966 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் மாத்தூரில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது தான் இந்த தொட்டிப் பாலம்.

விவசாயத்தின் வளர்ச்சிக்காகக் கட்டப்பட்ட இந்த பாலம் பின்னாளில் ஆசியாவின் மிக உயரமான பாலமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவும் மாறியது. அத்தகைய சிறப்புமிக்க இந்த தொட்டிப் பாலம் முறையாகப் பராமரிப்பின்றி பல்வேறு இடங்களில் சேதமடைந்திருப்பது சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்கும் தொட்டிப்பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதும், தூண்கள் சேதமடைந்திருப்பதும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் விரும்பும் சுற்றுலாத்தளங்களில் முக்கியமானதாக இருக்கும் தொட்டிப்பாலத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: tamil janam tvQuestionable safety: Mathur Totti Bridge in dilapidated conditionசிதைந்த நிலையில் மாத்துார் தொட்டிப்பாலம்
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆப்ரேஷன் சிந்தூர் : விங் கமாண்டர் வியோமிகா சிங்

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தானில் “ரெட் அலர்ட்” !

Related News

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies