ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தானில் "ரெட் அலர்ட்" !
Sep 20, 2026, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி : பாகிஸ்தானில் “ரெட் அலர்ட்” !

Murugesan M by Murugesan M
May 7, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான “ரெட் அலர்ட்” பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறித்து  “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதில் பயங்கரவாத இயக்கத் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான “ரெட் அலர்ட்” பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முக்கிய விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளை எப்போதும் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பதிலடியால் கதிகலங்கிய பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பகுதிகளில் படைகளை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Operation Sindoor echoes: "Red Alert" in Pakistanஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலிபாகிஸ்தானில் "ரெட் அலர்ட்"இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர்
Share
Tweet
SendShare
Previous Post

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு : சிதைந்த நிலையில் மாத்துார் தொட்டிப்பாலம்!

Next Post

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 

Related News

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies