காதலித்து திருமணம்: மணப்பெண் குடும்பத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!
கோவை மேட்டுப்பாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக மணப்பெண் குடும்பத்தாரை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் ...