பயணிகள் 7 கிலோவுக்கு மேல் கைகளில் சுமைகளை எடுத்துச் செல்லக்கூடாது – சிவில் விமான பாதுகாப்பு பணியகம் அறிவிப்பு!
விமான பயணிகள் 7 கிலோவிற்கு மேலான LUGGAGE-களை கைகளில் சமந்து செல்லக்கூடாது என சிவில் விமான பாதுகாப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ...