முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காத காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிஎஸ்ஐ ...