முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காத காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிஎஸ்ஐ தேவாலய அலுவலகத்துக்குச் சென்ற மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் தாக்கப்பட்ட புகாரில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி மதபோதகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தாக்குதல் வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன்  முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் உயர்நீதிமன்ற பதிவுத்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த நவம்பர் மாதமே ஆஜராகக்கூறி, ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நெல்லை நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆறு மாதங்களாகச் சம்மன் வழங்காதது ஏன் என்றும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்க மாட்டீர்களா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகச் சம்மன் வழங்க இயலாது எனத் தெரிவித்துவிட்டால், சம்மன் அனுப்புவதற்காகத் தனிப்பிரிவை உருவாக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்Madras High Court condemns police for not issuing summons to former MP Gnanadhiraviyam for six months
Share
Tweet
SendShare
Previous Post

ஓரணியில் தமிழ்நாடு : OTP எண்ணை பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்ற உத்தரவு!

Next Post

திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் – அர்ஜுன் சம்பத்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies