திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால்தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஸ்ரீமதி ...
