திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
Sep 23, 2026, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விளையாட்டிற்கு தொடர்பே இல்லாத பலர், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால்தான் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற டேக்வாண்டோ வீராங்கனை தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்த தாம், விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கிடையே நிலவும் போட்டிகாரணமாகப் பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 2024 பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த தேசிய டேக்வாண்டோ போட்டிக்கு விண்ணப்பித்தும் விளையாட அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, திறமை இருந்தும் வீராங்கனை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.

விளையாட்டு துறையில் சாதித்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாகச் செயல்பட வேண்டும் என்றும், விளையாட்டுக்குத் தொடர்பில்லாத பலர் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பதால் திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால்தான் நம் நாடு விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க முடியவில்லை எனக்கூறிய நீதிபதி, வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் நம்மால் ஒரு தங்கப்பதக்கம் கூடப் பெற முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாகப் பரிசீலித்துது தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Madras High Court unhappy over talented players being denied opportunities
Share
Tweet
SendShare
Previous Post

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

Next Post

வேலூர் : பாலாற்றில் கொட்டப்படும் குப்பை – பொதுமக்கள் வேதனை!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies