madras high court - Tamil Janam TV

Tag: madras high court

வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1995ஆம் ...

புதுமணப்பெண்ணின் தாலி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து ...

விதிகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும் என தலைமைச்செயலாளர் உறுதி அளிப்பாரா? – சென்னை உயர் நீதிமன்றம்

எதிர்காலத்தில் அரசு துறைகளில், விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து, பதில் அளிக்கும்படி ...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது ...

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு ரூ.50,000 அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து ...

பேராசிரியரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து : சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக அக்கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் ...

உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் : சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

இன்று மாலை 4.30 மணிக்குள் தமிழக அரசின் உள்துறை செயலாளர்  தீரஜ்குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கெதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை ...

பல வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை – உயர் நீதிமன்றம் கண்டனம்!

காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யாமல் இருப்பது தமிழக உள்துறை செயலாளருக்கு தெரியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு ...

பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக தவறான அறிக்கை – நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வன விலங்குகள், வனப் பாதுகாப்பு தொடர்பான ...

எளிதில் நிறைவேற்றும் நிபந்தனைகளை விதித்திடுக : விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800-க்கும் மேற்பட்டோர் ஜாமீன் கிடைத்தும், பிணைத்தொகை ...

எம்.பி நவாஸ் கனி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து செய்ய மறுப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி நவாஸ் கனி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த ...

ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ராமநாதபுரத்திலுள்ள முதுகுளத்தூர் ...

கட்டண உயர்வு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழக்கு – 4 மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த ...

வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

வேங்கைவயல் வழக்கில் விசாரணையை முடித்து 3 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேங்கைவயல் வழக்கில் சிபிஐ ...

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு விதிமுறைகள் : உயர் நீதிமன்றம் உத்தரவு!

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு விதிமுறைகள் வகுக்க வேண்டி தாக்கல் செய்த மனுவுக்கு, டிஜிபி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ...

திருப்பரங்குன்ற மலையை காத்திட பிப்ரவரி 4 -இல் மாபெரும் அறப்போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி  மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக  இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  ...

விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது – உயர் நீதிமன்றம் மறுப்பு!

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை ...

அதிக விலைக்கு மது விற்பனையை தடுக்க நடவடிக்கை – உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில்!

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் முதல் க்யூஆர் கோடு முறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் ...

திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதி அளித்த விவகாரம் – சென்னை மாநகர ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதியளித்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ...

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்!

பொங்கல் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் ...

கல்லூரி சர்வர் அறை சீலை அகற்றக்கோரி கதிர் ஆன்ந்த் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரியின் சர்வர் ரூம்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் ...

அதிமுக பொதுச் செயலாள தேர்வு குறித்த விசாரணை – உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுக பொதுச் ...

சிபிஐ விசாரிக்கலாம் : கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் ஆவின் ...

Page 5 of 8 1 4 5 6 8