madras high court - Tamil Janam TV

Tag: madras high court

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ...

பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடலாம் – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடி விடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை வழக்கு – ஜாமின் மனு மீதான விசாரணை 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 14ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. ...

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு – இன்று உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று காலை 11 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பிக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் ...

செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

கோவையில் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுரங்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வனப்பகுதிகளில் ...

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு – கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ...

உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது ஏன்? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ...

சென்னை மாநகராட்சி பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்பனை – அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி கல்யாணபுரத்தில் ...

சிறுவனை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு – பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிறுவனை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ரபீக் ...

சிறைகளில் கைதிகள் முறையாக நடத்தப்படவில்லை என்றால், விடுதலையான பிறகும் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு – சென்னை உயர் நீதிமன்றம்

சிறைச்சாலையில் கைதிகள் முறையாக நடத்தப்படவில்லை என்றால், அவர்கள் வெளியே வந்த பிறகும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை ...

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க குடியரசு தலைவர் ஒப்புதல்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை ...

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கருணைத்தொகை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிகளில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் ...

வடலூர் வள்ளலார் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வடலூர் வள்ளலார் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் பெருவெளி நிலத்தில் சர்வதேச மையம் அமைக்க ...

கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் – அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள சாராய வழக்குகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து பதிவான ...

உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழலால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது – உயர் நீதிமன்றம்

உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை நீலாங்கரை பகுதியில் திட்ட ...

தமிழகத்தில் காவல்துறை ஆதரவுடன் குற்றச்செயல்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

தமிழகத்தில் நில அபகரிப்பு, கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் போலீசாரின் ஆதரவுடன் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லுாரில் நடைபெற்ற நில அபகரிப்பு ...

கபாலீஸ்வரர் கோயில் இடத்தில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம்  ஆட்சேபம் பெறப்பட்டதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

கபாலீஸ்வரர் கோவில் இடத்தில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம்  ஆட்சேபம் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...

தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவு!

மறைந்த தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க மதுரை உயர் நீதிமன்றம் கிளை தடை விதித்துள்ளது.   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளராகப் பதவி வகித்தவர் தா.பாண்டியன். அவருக்கு கடந்த 2021-ம் ...

திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பை மீறி கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரி : குவியும் பாராட்டு!

திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி நெடுஞ்சாலையில்  இருந்த சட்டவிரோத கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது. காஞ்சிபுரம் காவல் உதவிக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ...

உயர் பதவியில் இருப்பவர்கள், சனாதனம் குறித்து பேசியிருக்கக்கூடாது : சென்னை உயர் நீதிமன்றம்

சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு சென்னை உயர் நீதிமன்றம்  அதிருப்தி தெரிவித்துள்ளது சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ...

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ...

ராமர் கோவில் விழாவை தனியார் கோவில்களில் நேரலை செய்யலாம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை  என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ...

செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் திடீர் திருப்பம்!

கடந்தாண்டு மே மாதம் 25-ம் தேதி அன்று, அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தச் சென்றனர். ...

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன், ...

Page 7 of 8 1 6 7 8