சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில், முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ...
