“பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள்” – புல்லட்டில் 65 நாட்களில் 21,000 கி.மீ. பயணம் செய்யும் பெண்!
வரும் மக்களைவத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டி 65 நாட்களில் 21 ஆயிரம் கிலோ மீட்டர் புல்லட் வண்டியில் 15 மாநிலம் பயணம் செய்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ராஜலட்சுமி என்பவர். மதுரையில் ...