“பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள்” - புல்லட்டில் 65 நாட்களில் 21,000 கி.மீ. பயணம் செய்யும் பெண்!
Jul 30, 2026, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள்” – புல்லட்டில் 65 நாட்களில் 21,000 கி.மீ. பயணம் செய்யும் பெண்!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் மக்களைவத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டி 65 நாட்களில் 21 ஆயிரம் கிலோ மீட்டர் புல்லட் வண்டியில்  15 மாநிலம் பயணம் செய்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பெண்  ராஜலட்சுமி என்பவர்.

மதுரையில் துவங்கியுள்ள இந்த பிரச்சாரம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா என 15 மாநிலங்களுக்கு புல்லட்டில் செல்கிறார். இந்த பயணம் ஏப்ரல் 18-ம் தேதி நிறைவடைகிறது. டெல்லியில் தனது பிரச்சாரத்தை முடிக்க உள்ளார் ராஜலட்சுமி. புல்லட் வாகனத்தில் சென்று பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

மதுரையில் இருந்து புல்லட் மூலம் பிரச்சாரத்தை துவங்கியுள்ள ராஜலட்சுமிக்கு, சென்னை மதுரவாயலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பிரதமர்  மோடி முகம் பதித்த முகமூடியை அணிந்து வந்த பா.ஜ.க-வினர் 2024 தேர்தலில் மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைய முழக்கங்களை எழுப்பி, அவரை வழி அனுப்பி வைத்தனர்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தனது புல்லட் பயணப் பிரச்சாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags: rajalaxsmibulletChennaiPMModibjpmaduai
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு!

Next Post

தமிழக நலன்களை காவு கொடுக்கும் தி.மு.க – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies