சீரான வேகத்தில் இரு கட்டங்களாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள்!
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சீராக முன்னேறி வருவதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு மே மாதம் ...