சீரான வேகத்தில் இரு கட்டங்களாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள்!
Jun 15, 2026, 01:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீரான வேகத்தில் இரு கட்டங்களாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2025, 06:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சீராக முன்னேறி வருவதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு மே மாதம் தொடங்கிய கட்டுமான பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி நிலவரப்படி முதற்கட்ட பணிகளில் 24 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம், முழு கட்டுமான பணிகளையும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நீடித்த நிலைத்தன்மையை மையமாக கொண்டு, உலகத் தரத்திற்கு ஏற்ப கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம், விளையாட்டு வசதி, குடியிருப்பு வளாகம், 750 இருக்கைகள் கொண்ட அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் எய்ம்ஸ் வளாகம் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் அரசுக் கல்லூரியில் பயிலும் எய்ம்ஸ் மாணவர்கள் இந்தாண்டு இறுதிக்குள் தோப்பூரில் கட்டப்படும் நிரந்தர வளாகத்திற்கு மாற்றப்படுவார்கள் எனவும் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags: madurai aiims constructionMadurai AIIMS administrationRamanathapuram Government Medical College
ShareTweetSendShare
Previous Post

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

#GetOutStalin : விரைவில் திமுக அரசு மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் – அண்ணாமலை உறுதி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies