மதுரையில் பாஜக பெண் நிர்வாகிகள் கைது – ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினரை, ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு ...