மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்ய ...
