தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி – மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!
தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் ...



