தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி - மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!
Oct 17, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி – மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் ‘மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு’ ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

அங்கு போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் நீண்ட நேரம் வெயிலிலும், வராண்டாக்களிலும் தரையில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ஆதாரங்களுடன் செய்தி ஒளிபரப்பானது.

அதன் எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில், ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முக்கியப் பகுதிகளில் தற்போது 100-க்கும் மேற்பட்ட புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இனி மனு அளிக்க வரும் பொதுமக்கள் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்படாத வகையில் முறையான வரிசை அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Tags: convenienceadditional seatsMadurai CollectorReportpublic!tamil janam tvMadurai district collector
Share
Tweet
SendShare
Previous Post

வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கிய போலீசார்!

Next Post

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies