மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் : மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க ரயில்வே ஏற்பாடு!
மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில், மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி இணைக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது. அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் ...
