மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் : மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க ரயில்வே ஏற்பாடு!
Oct 22, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் : மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க ரயில்வே ஏற்பாடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 22, 2026, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில், மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி இணைக்கப்பட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டியில் பயணிப்போர், பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம்.

மதுரை கோட்டத்தில் தெற்கு ரயில்வே சார்பில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை, அக்டோபர் 23 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16 வரை சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட நான்கு நாட்கள், இரு மார்க்கங்களிலும் இந்தப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து புனலூருக்கு ஆயிரத்து 10 ரூபாயும், கொல்லத்துக்கு ஆயிரத்து 140 ரூபாயும், குருவாயூருக்கு ஆயிரத்து 875 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: Western GhatsVistadome coachMadurai–Guruvayur Express train.
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி  பாறசாலை அருகே மண் சரிவு – விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Related News

கன்னியாகுமரி  பாறசாலை அருகே மண் சரிவு – விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

இன்றைய தங்கம் விலை!

இந்தியா – பாகிஸ்தான் உறவை தனித்தனியாக பார்க்கிறோம் – மார்கோ ரூபியோ

மத்திய அமைச்சர் அமித் ஷா பிறந்த நாள் – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

உலகிற்கு வழிகாட்டும் நாடாக பாரதம் உயர இளைஞர்கள் பாடுபட வேண்டும் : ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழாவில் மோகன் பாகவத் உரை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் : மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிக்க ரயில்வே ஏற்பாடு!

திடீர் இன்ஸ்டா பிரபலங்களை குறி வைக்கும் நிறுவனங்கள் : ஒரே வீடியோவால் பணமழையில் நனையும் வீரமணி – சிறப்பு தொகுப்பு!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் ராதிகா ஐபிஎஸ்!

மைசூரு தசரா விழா குறித்த சிறந்த100 ரீல்ஸ்களுக்கு பரிசு – கர்நாடக அரசு அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்!

இறுதிக்கட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்!

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies