காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு – சஸ்பெண்ட் டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன் ஜாமின் மனு தள்ளுபடி!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன் ஜாமின் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி ...







