மதுரை : தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு – மாவட்ட ஆட்சியர் மீது குற்றச்சாட்டு!
மதுரையில் நடைபெற்ற தனியார் பள்ளி வாகன ஆய்வை மாவட்ட ஆட்சியர் பெயரளவில் மட்டுமே நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ...