மதுரை : தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு - மாவட்ட ஆட்சியர் மீது குற்றச்சாட்டு!
Nov 3, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு – மாவட்ட ஆட்சியர் மீது குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 12:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் நடைபெற்ற தனியார் பள்ளி வாகன ஆய்வை மாவட்ட ஆட்சியர் பெயரளவில் மட்டுமே நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுரையில் தனியார் பள்ளி வாகனங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு நடத்தினார்.

ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் 2 வாகனங்களில் மட்டுமே மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தியதாகவும் அதுவும் முறையாக நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: Madurai: Inspection of private school vehicles - allegations against the District Collectorதனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேசத்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய யுஏஇ!

Next Post

ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்!

Related News

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies