மதுரை ஜல்லிக்கட்டு: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்!
மதுரை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், ...