மதுரை : சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!
மதுரையில் சாலையோர சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி பாமா நகர் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும் ...
