மதுரை : பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு
மதுரையில் பட்டா கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்தனர். மதுரை மாநகராட்சி தல்லாகுளம் அருகே கமலா நகரில் 40க்கும் மேற்பட்ட ...
