மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா? – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய தயாரா என உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ...
