சக்கரத்தாழ்வார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் கோவிந்தா என பக்தி முழக்கம்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூரில் 360 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான விஜயவல்லி- சமேத ஶ்ரீ சக்கரராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுயம்பு மூர்த்தியான ...