அசோக்நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி – காவல்துறையிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தகவல்!
அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானதையடுத்து காவல்துறையினரிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ...