அசோக்நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி - காவல்துறையிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தகவல்!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசோக்நகர் அரசுப் பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி – காவல்துறையிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 10:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானதையடுத்து காவல்துறையினரிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணு தெரிவித்த கருத்துகள்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடிவிட்டதாகவும் தகவல் வெளியானது.  இந்த விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தம்மை பற்றி பல தவறான கருத்துகள் ஊடகங்கங்களில் வெளிவருவதாக தெரிவித்துள்ளார். தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என குறிப்பிட்டுள்ள மகா விஷ்ணு, ன்று மதியம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: AustraliaMaha VishnuGovernment Girls Higher Secondary SchoolAshok Nagar
Share
Tweet
SendShare
Previous Post

சமுதாயத்தை ஒளிரச் செய்து, செழிப்பான எதிர்காலத்தை நோக்கி விநாயகப் பெருமான் வழிநடத்தட்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies