தமிழில் 96 மதிப்பெண் பெற்று மகாராஷ்டிரா சிறுவன் அசத்தல்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 96 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாதவ்சங்கர் - அருணா தம்பதி, சில ...