தமிழில் 96 மதிப்பெண் பெற்று மகாராஷ்டிரா சிறுவன் அசத்தல்!
Oct 28, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழில் 96 மதிப்பெண் பெற்று மகாராஷ்டிரா சிறுவன் அசத்தல்!

Murugesan M by Murugesan M
May 21, 2025, 02:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 96 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாதவ்சங்கர் – அருணா தம்பதி, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டிபட்டிக்குக் குடிபெயர்ந்தனர். அவர்களது மகன் பிரணவ் அருகேயுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.

ஆரம்பத்தில் தமிழில் பேசவே தடுமாறிய பிரணவ், நாளடைவில் தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பிரணவ் தமிழில் 96 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். மேலும், 490 மதிப்பெண்கள் எடுத்து ஆண்டிபட்டி அளவில் முதலிடம் பிடித்து சாதனை  படைத்துள்ளார்.

Tags: amazing!Maharashtra boy scores 96 marks in Tamilமகாராஷ்டிரா சிறுவன் அசத்தல்தமிழில் 96 மதிப்பெண்
Share
Tweet
SendShare
Previous Post

விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

Next Post

ரிது வர்மாவின் தெலுங்கு வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியானது!

Related News

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies