மகாராஷ்டிரா : வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட டால்பின்கள்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மும்பை வொர்லி கடற்கரை அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கடற்கரையாகும். ...
