கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!
கரூரில் தவெக தலைவர் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட நிலையில் ...