கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!
Jul 31, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் தவெக தலைவர் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் போலீசாருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேலுசாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார்.

 

Tags: vijay karurtvk karur campaign deathvijay rally stampede karurvijay karur livevijay karur rally stampedevijay karur rallystampede at tmk vijay’s karur rallyvijay campaigntvk vijay campaignMAIINnamakkal vijay campaignvijay karur campaigntvk vijay campaign in namakkaltvk vijay karur campaignvijay campaign rallytvk vijay campaign 2025 namakkal karurvijay campaign speechkarur vijay meetingtvk campaign karur
ShareTweetSendShare
Previous Post

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Next Post

கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டும் – அன்புமணி

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies