10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!
ராஜஸ்தானில் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் விடா முயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார். பில்வாராவைச் சேர்ந்த ஈஸ்வர் ஒரு எளிய, ...