10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தானில் 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் விடா முயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

பில்வாராவைச் சேர்ந்த ஈஸ்வர் ஒரு எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைச் சுவலால் குர்ஜார் ஒரு விவசாயி. ஈஸ்வர் 2011 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

தொடர்ந்து ​மனம் உடைந்து படிப்பை முற்றிலுமாக விட்டுவிடலாமா என்றும் ஈஸ்வர் யோசித்துள்ளார். ஆனால் அவரது தந்தை நம்பிக்கையையும், தைரியத்தையும் இழக்காதே எனக் கூறி, அவரை மீண்டும் முயற்சிக்க ஊக்குவித்துள்ளார்.

2012 இல் மீண்டும் தேர்வெழுதிய ஈஸ்வர் 54 சதவீத மதிப்பெண் பெற்றார். 12 ஆம் வகுப்பில் 68 சதவீத மதிப்பெண் பெற்று, இறுதியில் எம்.டி.எஸ் பல்கலைக் கழகத்தில் பட்டமும் பெற்றார்.

2019 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியரான ஈஷ்வர், தேசத்திற்குச் சேவை செய்ய வேண்டுமென நினைத்துள்ளார்.

அதன்படி உறுதியுடன் பின்னடைவுகளை எதிர்கொண்டு, அவர் UPSC தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார். தொடர்ந்து மூன்று முயற்சியில் தோல்வியைத் தழுவிய அவர், 2022 இல் அகில இந்திய அளவில் 644 ஆம் இடத்தைப் பெற்று இந்திய வருவாய் சேவையில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து 2023 இல் 555 ஆவது இடத்தைப் பெற்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். இருப்பினும் 2024 லும் தேர்வு எழுதிய அவர் 483 ஆவது இடத்தைப் பிடித்தார். 10 ஆம் வகுப்பில் தோல்வியைத் தழுவிய ஈஸ்வர் விடாமுயற்சியால் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: A student who failed in the 10th standard exam has succeeded in the UPSC exam three timesmaking it an amazing featயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன்
Share
Tweet
SendShare
Previous Post

நீலகிரி : சாலையில் சுற்றிய காட்டெருமை – வாகன ஓட்டிகள் அச்சம்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies