மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு!
சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில்,அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் பொதுக்குழு, மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ...