திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் மக்கள் நீதி மய்யம்!
Jun 14, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் மக்கள் நீதி மய்யம்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 – நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என டெல்லியிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிக்குத் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. திமுகவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

வரும் தேர்தலில் இந்த கட்சிகள் கடந்த முறை வழங்கிய சீட்டைவிட இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளது.

கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. அந்த வகையில், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

அதாவது, தலைநகரில் பிப்ரவரி 3 -ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும், பிப்ரவரி 4 ம் தேதி கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளைக் கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்தாக கூறப்படுகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்தே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும், அதுவும் திமுகவுக்குத் தோல்வி தரும் தொகுதியை ஒதுக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். இதனால், திமுக கூட்டணியில் இப்போதே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags: Makkal Needhi MaiamDMKMK Stalin2024 parliment electionkamal hassan
ShareTweetSendShare
Previous Post

காசா கிராண்ட் அலுவலகம் முற்றுகை – பொது மக்கள் ஆவேசம்!

Next Post

மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் மறப்பதில்லை : பிரதமர் மோடி

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies