காசா கிராண்ட் அலுவலகம் முற்றுகை – பொது மக்கள் ஆவேசம்!
Sep 10, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசா கிராண்ட் அலுவலகம் முற்றுகை – பொது மக்கள் ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 05:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் உள்ள பிரபல ரியல் நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல ரியல் நிறுவனமான காசா கிராண்ட்.

இந்த நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது.

கடந்த வருடம் மட்டும் 1,100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிறுவனம் வருமானத்தை ஈட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகத்தை 500 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் முற்றுகையிட்டனர். தாழம்பூர் காசா பிரம்மாண்டம் ஸ்மார்ட் நகரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ள நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமான நிறுவனம் முறையான ஆவணங்களை வழங்கவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிறுவனம் திமுகவில் உள்ள முக்கிய புள்ளிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: ChennaiCasa Grandreal estate companyDhalhampur Casa Brahmandam Smart City Apartments
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு!

Next Post

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் மக்கள் நீதி மய்யம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies